மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் தோல்வியடைந்ததால் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் அமையவில்லை.
தெலுங்கில் தடம் பதித்த அவர் தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகியாக வலம்வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த அல வைக்குந்தபுரமுலோ வெளியாகி அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.
குறிப்பாக அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஒரு படத்தின் வெற்றியால் தென்னிந்திய அளவில் உருவான பெரிய நட்சத்திரங்களின் படங்களில் அவர் தான் நாயகியாக இருந்தார்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் முன்னழகை கண்ணாடி மாதிரியான ஆடையை அணிந்து, உள்ளாடை வரை அப்பட்டமாக காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.