இந்த டிரஸ எப்படி தான் போட்டாங்கன்னு தெரியலயே.. ஓவர் டைட் உடையில் பூஜா ஹெக்டே.. Hot photos..!

Author: Rajesh
2 April 2022, 11:40 am
Quick Share

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக தற்போது உருவாகியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில்,  தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஓவர் டைட்டான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எப்படித்தான் இந்த டிரஸ போட்டாங்கன்னு தெரியலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 1248

1

0