46 வயதான கமல் பட நடிகையா இது?.. – குழந்தையும் குட்டியுமா இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

Author: Vignesh
24 May 2023, 6:00 pm
pooja-kumar-updatenews360
Quick Share

1995ல் மிஸ் இந்தியா பட்டத்தை அமெரிக்காவில் வென்று அதன்பின் நடிகையாக பூஜா குமார் அறிமுகமானார். காதல் ரோஜாவே என்ற படத்தில் 1997ல் கமிட்டானார். அப்படம் வெளியாக 3 ஆண்டுகள் காலதாமதம் ஆன நிலையில், 2000 ஆம் ஆண்டு அதன்பின் படம் வெளியாகி அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுத்தரவில்லை.

இதனிடையே, பூஜா குமார் மேஜிக் மேஜிக் 2டி என்ற படத்தில் நடித்தும் வரவேற்பு பெறாதவில்லை என்பதால், அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படங்களில் நடித்தார்.

pooja-kumar-updatenews360

முன்னதாக 10 ஆண்டுகள் பூஜா குமார் கிட்டத்தட்ட அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தார். இதனிடையே, நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில், 10 ஆண்டுகள் கழித்தும், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஜோடியாகவும் கமல் ஹாசனுடன் படு நெருக்கமாகவும் நடித்து அனைவரிடையே ஷாக் கொடுத்தார்.

pooja-kumar-updatenews360

இதனால் கமல் ஹாசனுக்கும் பூஜா குமார் இருவருக்கும் இடையே, ரகசிய தொடர்பு இருப்பதாகவும், இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக செல்வதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டது. மேலும் இவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியானது.

pooja-kumar-updatenews360

இப்படி இருந்த நிலையில், 2021-ல் விஷால் ஜோதி என்பவருடன் திருமணமாகிவிட்டதாகவும் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது மூன்று வயதை எட்டிய பூஜா குமாரின் மகளின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

pooja-kumar-updatenews360
pooja-kumar-updatenews360
pooja-kumar-updatenews360
pooja-kumar-updatenews360
Views: - 539

3

2