பளபளக்கும் பின்னழகை அப்பட்டமாக காட்டி கிக் ஏற்றிய பூஜா குமார் – செம்ம குஷியில் ரசிகர்கள் !

6 March 2021, 11:23 am
Quick Share

கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும்.

கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருவார். அது போல் மக்களும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இவரை Sight அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை படாதபாடு படுத்தி வருகிறார். அதில் பின்னழகு Bra strap- உடன் தெரிய செம்ம வைரல்.

Views: - 2

66

13