முன்னழகு கொஞ்சம், தொடையழகு கொஞ்சம் – பாவாடையை தூக்கி கவர்ச்சி காட்டும் பூனம் பஜ்வா!!

18 January 2021, 8:47 pm
Poonam Bajwa - Updatenews360
Quick Share

ஜீவாவுக்கு ஜோடியாக கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. நல்லா கொழுக் மொழுக் என இருக்கிறாரே என ரசிகர்கள் கண் வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவருக்கு தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படமே முதல் திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் துரோகி படத்தில் நடித்தார். அவ்வபோது ஓரிரண்டு படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் மீண்டும் வந்து படங்களில் நடித்து வருவார் பூனம் பஜ்வா.

அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த பூனம் பஜ்வா, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்தார். தழுக் மொழுக்கு என இருந்தவர், கவர்ச்சி வாய்ப்புகள் வர அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

அந்த வாய்ப்பும் தற்போது கிடைக்காததால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடையளவு பாவாடையை தூக்கி தனது வாளிப்பான தொடையழகையும் மேலாடை போடாத முன்னழகையும் ரசிகர்களுக்காக காட்டியுள்ளார். இதைப் பார்த்து சூடேறி கிடைக்கிறார்கள் இளசுகள்.

Views: - 32

0

0