எது கல்லுனு தெரிலயே – தெனாவட்டு நடிகையின் புகைப்படத்தையும் உத்து உத்து பார்க்கும் இளசுகள்

17 January 2021, 3:56 pm
Quick Share

சிம்ரனுக்கு தங்கையாக ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் பூனம் பஜ்வா. அதன்பின் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் என ஜீவாவுடன் ஜோடி சேர்ந்தவர், சுதா கொங்கரா இயக்கத்தில் துரோகி படத்தில் நடித்தார். அவ்வபோது ஓரிரண்டு படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் மீண்டும் வந்து படங்களில் நடித்து வருவார் பூனம் பஜ்வா.

அப்படி மீண்டும் வந்தவர் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்தார். தழுக் மொழுக்கு என இருந்தவர், கவர்ச்சி வாய்ப்புகள் வர அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் தொடை அளவு கவர்ச்சி காட்டி நடித்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

அவ்வபோது ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுப்பவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகு இறக்கங்கள் தாராளமாக தெரியும் அளவு ஆடை அணிந்து உள்ளார். இதைப் பார்த்து கிறங்கிப்போய் உள்ள ரசிகர்கள் இதுல எது கல்லுனு தெரிலயே என zoom செய்து வருகிறார்கள்.

Views: - 13

0

0