முன்னழகு வளைவு தெரியும் அளவுக்கு உலக லெவல் சூடான போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா !

1 December 2020, 9:45 pm
Quick Share

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது பிங்க் நிற உடை அணிந்து, செம்ம Hot ஆக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். சொன்னா நம்ப மாட்டீங்க உலக லெவல் வைரல்.

Views: - 36

0

0