என்னா கின்னு….! என்னா கும்மு..! – பூனம் பஜ்வாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ்-ஐ தெறிக்கவிடும் ரசிகர்கள்

19 January 2021, 3:27 pm
Quick Share

ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. ஒரு காலத்தில் ரசிகர்களால் விரட்டி விரட்டி பார்க்கபட்டவர் என்று பட வாய்ப்புகள் எதுவுமின்றி தனித்து நிற்கிறார். நல்ல கதையம்சம் பொருந்திய படம் எதுவும் கிடைக்காமல் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்.

முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் இவர் காட்டிய கவர்ச்சியை பார்த்த இளசுகள் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் சூடேறி கிடக்கிறார்கள். தற்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது உடற்பயிற்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி தன் வாழ்க்கையை செவ்வனே என வாழ்ந்து வரும் பூனம் பஜ்வா,

தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெறும் உள்ளாடையுடன் டவுசர் மட்டும் அணிந்து வெட்டவெளியில் நின்று போஸ் கொடுத்திருக்கிறார். இதைப்பார்த்த இளசுகள் என்னா கின்னு என அவரது abs-ஐ ரசித்து வருகின்றனர்.

Views: - 9

0

0