பச்சை குத்திய அந்த இடத்தை காட்டிய பிரபல நடிகை – குதுகலமான ரசிகர்கள் !

30 January 2021, 12:15 pm
Quick Share

தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர். அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார் அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய முன்னழகில் பச்சை குத்தியதை தெரிவது இவர் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் Zoom செய்து பார்த்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் கண்ணா பின்னா என்று வைரல் ஆகியுள்ளது.

Views: - 0

0

0