Sunny Leone HOT ! காட்டுற காட்டுல, ஏத்துற சூட்டுல, கண்ணு போய்டும் போலிருக்கு…!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2022, 12:52 pm
Sunny Leone - Updatenews360
Quick Share

இந்தியாவைச் சேர்ந்த செக்ஸ் பட நடிகை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது அரிதான விஷயம். அப்படி நடந்தால் சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் பசுமையான வில்லா ஒன்றில் நீச்சல் உடையில் கொடுத்துள்ள போட்டோக்களை பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் எக்கச்சமாக எகிறியுள்ளது.

Views: - 379

0

0