“வயசானாலும் இன்னும் இளமையா இருக்கீங்க” – கில்மா போஸ் கொடுத்த பிரகதி !

16 January 2021, 1:15 pm
Quick Share

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு வயதானலும் இளமையா இருக்கீங்க” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 4

0

0