பள்ளி சிறுமி ஆடையணிந்து வழவழப்பான தொடையழகை காட்டி இளசுகளை சூடேத்தும் பிரக்யா நாக்ரா

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 4:19 pm
Pragya Nagra -Updatenews360
Quick Share

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

ப்ரக்யா நாக்ராவிற்கு ஜம்மு சொந்த ஊர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. அதை பற்றி அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம். பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன்.

இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. தொடர்ந்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன்.

அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது, பள்ளி செல்லும் சிறுமி போல குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்ற படி போஸ் கொடுத்து தன்னுடைய வழுவழுப்பான தொடையழகை காட்டி இளசுகளை திணறடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இது சூடேத்தும் பாப்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1652

72

24