“Red chilli” – காரசாரமாக கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி விடும் ப்ரணிதா

3 March 2021, 4:29 pm
Quick Share

தமிழ் சினிமாவில் உதயன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரணிதா. தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர், அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வந்தார். கார்த்தியுடன் நடித்த சகுனி படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து, அதன்பின் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வந்து போனார்.

ஆனால் அதன்பின் படவாய்ப்புகள் அவ்வளவாக அமையாததால், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல் டீசன்டாக நடித்து வந்த இவர், தற்போது நடத்திய போட்டோஷூட்டில் தனது தொடையழகு தெரிய கவர்ச்சி காட்டியுள்ளார்.

ஃபிட்னெஸில் கவனமாக இருக்கும் ப்ரணிதா சமூக வலைதளங்களில் செம பிஸி. தற்போது சிவப்பு நிற ஆடையில் சூடாக போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் “Red chilli” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 768

3

0