சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.
அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.
அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் சித்தி 2வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். ஆனால் சீரியல் மக்கள் மத்தியில் பெரியதாக போகவில்லை. தற்போது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்கும் ப்ரீத்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சினிமா பட நடிகைகளின் ரேஞ்சுக்கு சூப்பராக கவர்ச்சி காட்டி வருகிறார்.
இந்த நிலையில், வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு CloseUp-ல் கேமிராவை வைத்து படுகவர்ச்சியை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் நீங்களா இப்படி…? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.