“அமுக் டுமுக் அமால் டுமால்” அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் – உருகும் ரசிகர்கள் !
18 September 2020, 9:30 amஎதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் எதிர்நீச்சல் போட்டு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.
பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.