Aunty போல் Weight போட்ட ப்ரியா ஆனந்த் ! இளசுகள் அதிர்ச்சி !

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2021, 1:16 pm
Priya Anand - Updatenews360
Quick Share

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில் ரசிகர்களை கவர சில கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டிருக்கிறார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் அவர்களது உடலை கஷ்டபட்டு ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் பிரியா ஆனந்த் உடல் எடையைப் தாறுமாறாக போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது இவரின் latest புகைப்படத்தை பார்பதற்கு ஆண்டி தோற்றத்தில் Aunty போல் இருக்கிறார்.

Views: - 543

4

1