“செதுக்கி வெச்ச Structure” ரம்மியமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் !

24 December 2020, 11:30 am
Quick Share

மேல White Shirt அணிந்து, கீழ கிழிஞ்ச ஜீன்ஸ் அணிந்து அளவான கவர்ச்சியை காட்டிய பிரியா பவானி ஷங்கரின் ஹாட் புகைப்படங்கள் சில வெளியாகி செம்ம வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ” செதுக்கி வெச்ச Structure” என்று தைரியமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

தற்போது இவர், ஹரிஷ் கல்யாணுடன் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார், அதை தவிர இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .

சின்னத்திரை நடிகைகள் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து விட்டால் போதும் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும். அதே போல் தான் பிரியாவுக்கு, டெய்லி ஒரு படத்தில் Book ஆகி விடுகிறார்.

Views: - 51

0

0