“அங்க அங்க சந்து பொந்தா இருக்கு..” – பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

21 April 2021, 7:40 pm
Quick Share

2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார்.

மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது களத்தில் சந்திப்போம் ரிலீஸ் ஆன நிலையில் இதற்கு அடுத்து, இந்தியன் 2, குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து தொப்புள் கவர்ச்சி என காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அங்க அங்க சந்து பொந்தா இருக்கு” என கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 285

26

4