“செம்ம சூடுங்க நீங்க” பிரியா பவானி ஷங்கரின் தரிசனம் !

Author: Udayaraman
4 October 2020, 11:11 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. தற்போது இவர் ஜர்கின் ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “செம்ம சூடுங்க நீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

I love days when my only problem is coffee or hot chocolate☺️❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Views: - 66

1

0