காதலனோடு சண்டை போடும் பிரியா பவானி சங்கர் – வைரலாகும் புகைப்படம் !

6 September 2020, 1:48 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். தற்போது இவர் Airport-இல் Hot ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர வைரலாகி வருகிறது.

“நாம் ஒரு நபர் மீது கோபமாக இருந்தாலும், அவரோடு நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஃபோட்டோ எடுத்தால் நமது கோபத்தை சற்று தணிக்கும் என்று நினைத்து, அவர் நம்மை ஃபோட்டோ எடுப்பார், இருந்தும் நான் வெடிக்க தயாராக இருக்கிறேன்” என்று Caption போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ” Shalini Any Problem, மீண்டும் காதலனுடன் சண்டையா?” என்று வடிவேலு பாணியில் கேட்டு வருகிறார்கள்.

Views: - 0

0

0