Overnight – ல famous ஆன தேவதை தான் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.
இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது. பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், மீண்டும் பிரியா வாரியர் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை பதிவிட்டுள்ளார்.
அதில், ஜாக்கெட் அணிந்து ஒரே ஒரு பட்டன் போட்ட படி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அமைதியாக ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.