“என்ன கண்றாவிடா இது” – Ostrich முட்டை போல் ஆன பிரியங்கா சோப்ரா !

27 February 2021, 1:41 pm
Quick Share

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர், வாரம் இருமுறை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு சமூக சேவகி.

தற்போது இவர் வெளியிட்ட புகைபடத்தை பார்க்கும் போது நமக்கே நம்மை அறியாமல் குபீர் சிரிப்பு வர வைக்கிறது. என்ன என்று பார்த்தால் முன்பே ஒரு முறை யோகி பாபு ஹேர்ஸ்டைல் -ஐ காப்பி அடித்து ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அது பயங்கர கிண்டல் கேலிக்கு உண்டானது. அந்த கிண்டல் கேலி இன்னும் ஓயாத சமயத்தில் தற்போது Ostrich போடும் முட்டை போல் Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது Meme Creatorsக்கான Content ஆக அமைந்துள்ளது.

Views: - 76

11

8