அட்டர் பிளாப் ஆன படங்கள்.. ஆனாலும், ரொம்ப பிஸி.. விஜய் பட நடிகைக்கு சம்பளம் மட்டும் இவ்ளோவா?..

Author: Vignesh
1 June 2024, 1:22 pm

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா. பின்னர், பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர். தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ஒன்பது வருடங்களாக எந்த ஹிட்டுகளும் இல்லாவிட்டாலும், அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக இருக்கிறார். கடைசியாக பாஜிராவ் மஸ்தானி தான் என்ற திரைப்படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு ஹிட் படமாக அமைந்தது.

priyanka chopra-updatenews360 2

மேலும் படிக்க: TTF வாசனை அடுத்து கைதாகும் VJ சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்..!

அதன் பின்னர், பிரியங்கா பாலிவுட் படத்தில் நடிக்கவில்லை ஹாலிவுட் படங்களுக்கு சென்று விட்டார். அங்கும் அவர் நடிக்கும் எல்லா படங்களுமே தோல்வியை தான் தழுவி இருக்கிறது. இருப்பினும், பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு 40 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

priyanka chopra-updatenews360 2

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 214

    0

    0