டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர், அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகிய கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.
பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், டிக் டாக் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தார்கள். அந்த டிக் டாக் படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டும் வந்தனர்.
என்னதான் குறுகிய காலத்தில் பிரியங்கா மோகன் மிகவும் பிரபலமானாலும், சமீப காலமாக அதிக ட்ரோல்களை சந்தித்து வருகிறார். சமூக வலைதளங்களில், அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன் ரசிகர்களிடம் அவ்வப்போது, கலந்துரையாடுவார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் பிரியங்கா மோகனிடம் உங்களுடைய நகங்களை காட்டுங்கள் ப்ளீஸ் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிரியங்கா மோகன் அந்த புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளார். தற்போது, அந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில், இதனை கண்ட நெட்டிசன்கள் பாத்தீங்களா செல்லத்துக்கு எதுவுமே தெரியலை என்று கூறி இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.