கேரளா : பிரபல திரைப்படம் வெளியிட திரைப்பட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது அவதார் 2 திரைப்படம். இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் கூட்டடைப்பு சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவதார் 2 படத்தின் முதல் வார கலெக்ஷனில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60% வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வேற்று மொழி படங்களல் கலெக்ஷனில் 50% மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியுள்ளது.
இதனால் கேரளாவில் அதவார் 2 படம் வெளியிடுவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.