என் உடம்புல மத்த எடத்துல கூட முடி வளருது… அதையும் ஆராய்ச்சி பண்ணு – சமந்தாவை கிழித்து தொங்கவிட்ட சிட்டிபாபு!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது. ரூ. 65 கோடி செலவில் உருவான இப்படம் வெறும் ரூ. 10 கோடி வசூல் ஈட்டி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்ஷம் ஏற்பட்டது.

இதனால் தயாரிப்பாளர் சிட்டிபாபு, இந்த தோல்விக்கு சமந்தா தான் காரணம் என கூறியிருந்தார். மேலும், சமந்தா புஷ்பா படத்திற்கு ஐட்டம் டான் ஆடிஸ்டார் ஹீரோயின் என்ற கேரியர் முடித்துக்கொண்டார். தற்போது அவர் தன்னுடைய படங்களை பிரபலப்படுத்த கீழ்த்தரமான தந்திரங்களை எல்லாம் பயன்படுத்துகிறார்.

அவர் திரையுலகை தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடிக்க தான் வேண்டும். யசோதா படத்திற்கு அவர் கண்ணீர் சிந்தி படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார். ஆனால், இந்த முறை மக்கள் விழித்துக்கொண்டனர். அது ஒர்க் அவுட் ஆகவில்லை.

சிட்டி பாபுவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சமந்தா, ‘ காதுகளில் எப்படி முடி முளைக்கிறது’ என்று தேடினேன். “அதிகரித்த டெஸ்டோஸ்டிரோன்” காரணமாக இது நிகழ்கிறது என்று இணையம் குறிப்பிட்டது. என சமந்தா சிட்டி பாபுவை கிண்டலடித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிட்டி பாபு,

“என் காதில் முடி மற்றும் என் உடலின் பல பகுதிகளில் முடி வளர்வதை அவள் கவனித்திருக்கிறாள், அதைப் பற்றி ஆய்வு செய்து புகாரளிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. “சமந்தாவுக்கு இப்போது 18-20 வயது இல்லை. ரொம்ப வயசானவங்க, சின்ன அழகி சகுந்தலா வேடத்துக்கு அவர் பொருத்தமான தேர்வு இல்லைன்னு சொன்னேன், அதுல என்ன தப்பு?

அவரது கவர்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன, மேலும் துணை வேடங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் இது. அதற்கு எனக்கு அவர் நேரடியாகவே பதில் அளித்து இருக்கலாமே அவரது பதில் சற்றே அநாகரீகம் என்றாலும் இதை துவக்கி வைத்தது சமந்தா தான் அதனால் இந்த சர்ச்சையில் அவருக்கும் பாதி பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

24 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

33 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

55 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

57 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.