தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது.
அதையடுத்து தற்போது பாலிவுட்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா இந்தியில் ‘சிட்டடெல்’ வெப்சீரீஸில் நடிக்க உள்ளார். இந்த வெப்சீரீஸில் நடிகை பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் முகம் சுளிக்கும்படி நடித்தார். தற்போது சமந்தாவும் அவருக்கு போட்டியாக அவரைவிட ஒரு பங்கே மேலாக நடிகர் வருண் தவானுடன் படுக்கையில் தாராளம் காட்டி நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
சமந்தா ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் படுக்கையறை காட்சியிலும் அங்கங்களை தொடும் காட்சியிலும் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை முகம் சுளிக்க வைத்தார். அது தான் விவாகரத்துக்கு காரணமாகவும் அமைந்தது. மீண்டும் அது போன்ற படுக்கையறை காட்சியில் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை கோபத்தில் பொசுங்க வைக்கப்போகிறார் சமந்தா. அதன் வெளிப்பாடாக பிரீமியர் ஷோவிலே வருண் தவானுடன் கட்டிணைத்து நெருக்கமாக போஸ் கொடுத்த சமந்தா நிச்சயம் இத்தொடரில் எல்லைமீறிப்போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர்சிட்டி பாபு, சமந்தாவின் சினிமா வாழ்க்கை சாகுந்தலம் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் தன்னுடைய உடல் நிலை கூறி அனுதாபத்தை பெற கண்ணீவிட்டு பிரமோஷன் செய்கிறார் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், நடிகை சமந்தா முன்னாள் கணவரை பிரிந்ததை பற்றியும் படுமோசமாக விமர்சித்து இருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விசயத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதில், அந்த தயாரிப்பாளர் காதில் முடி இருப்பதை வைத்து, காதலில் யாருக்கு அதிகமாக முடிவளரும் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன் என்றும், ஹாரோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டு இருந்தார் சமந்தா.
இப்படி அவரின் விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி கொடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.
இந்த பதிவு வைரலானதை அடுத்த சமந்தாவை திரும்பவும் சீண்டியிருக்கிறார் தயாரிப்பாளர் சிட்டி பாபு. அதில், தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றும், காதில் முடிவை பற்றி பேசாமல் நான் கூறியதற்கு பதிலளித்திருக்கலாம் எனவும், தான் சமந்தாவை பற்றி வாய் திறந்தால் அவர் மானம் போய்விடும் என்று காட்டமாக தெரிவித்து மிரட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் சிட்டி பாபு. இதற்கு சமந்தா என்ன தெரிவித்து பதிலளிக்க போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.