வச்சகண்ணு வாங்காமல் ராஷ்மிகாவை ரசிக்கும் வார்னர்.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
23 February 2022, 6:52 pm
Quick Share

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. திரைபிரலங்கள் முதல் கிரக்கெட் நட்சத்திரங்கள் வரை இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் நடனமாடி தங்களது இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

pushpa 2 - updatenews360

புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா’ என்ற குத்து பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய நடனம் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இந்நிலையில் புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ராஷ்மிகாவை ரசித்து ருசித்து பார்ப்பது போன்று மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது வைரலாக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

Views: - 575

1

0