உச்சி வெயிலுல பீச் ஓரமா பிகினியில போஸ் கொடுத்து இளசுகளை வியர்க்க வைத்த லக்ஷ்மி ராய் !

26 January 2021, 8:24 pm
Quick Share

தமிழ் சினிமாவில் இளமையிலேயே நடிக்க ஆரம்பித்து இடையில் கவர்ச்சி நடிகையாக மாறியவர் ராய்லட்சுமி., காஞ்சனா, மங்காத்தா, தாம்தூம் போன்ற படங்கள் வெற்றி அடைந்தாலும் தமிழில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. ஐபிஎல் ஆரம்பித்த புதிதில் தோனியின் காதலியாக கிசுகிசுக்கப்பட்டவர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தார்.

இடையில் தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கேயும் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் பாய்சன் 2 என்ற வெப்சீரிஸில் நடித்தார். இணையத்தில் வெளிவரும் வெப்சீரிஸ்க்கு சென்சார் கிடையாது என்பதால் கவர்ச்சியை அள்ளி கொட்டி நடித்தார்.

அதன் பின்னும் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத வண்ணம் உள்ளது. இருந்தாலும் சமூகவலைதளத்தில் தனது சூடான புகைப்படங்களை போட்டு இளசுகளையும் ரசிகர்களையும் உசுப்பேத்தி வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கடற்கரையில் குறைந்த அளவிலான டிரஸ் போட்டு தனது தொடை அழகையும் இடையையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து இருக்கிறது வெயிலை விட இவங்க ரொம்ப சூடா இருக்காங்களே என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 0

0

0