“வெள்ளி கிழமை விரதத்தை களைச்சிடுவீங்க போலையே” – ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம் !

27 November 2020, 9:42 pm
Quick Share

தமிழில் முத்திரை, தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது ஹாட் ஆக ஒரு புகைப்படம், ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், செம “செக்ஸியாக இருக்கிறீர்கள், எங்களோட வெள்ளி கிழமை விரதத்தை களைச்சிடுவீங்க போல” என கமென்ட் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0