“அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம் நீங்க” – ராய் லட்சுமி வெளியிட்ட செம்ம Hot புகைப்படம் !

25 February 2021, 1:44 pm
Quick Share

அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.

இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ” அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம் நீங்க” என்று உருகி வருகிறார்கள்.

Views: - 7

9

1