ஆடைகளை குறைக்க தயார்..! ராசிகண்ணா அதிரடியில் சூடுபிடிக்கும் கிளாமர் போட்டி..!

Author: Rajesh
6 February 2022, 1:30 pm
Quick Share

நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

இந்த நிலையில், ஹீரோக்களின் ரேஞ்சை பொறுத்து ஆடைகளின் அளவை குறைத்து நடிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லி வருகின்றாராம். டபுள் ஹீரோயின் கதை என்றால் உடன் நடிக்கும் மற்றொரு நடிகைகள் தெறித்து ஓடும் அளவிற்கு கிளாமரில் தூள் கிளப்பி வருகின்றாராம். இதானல் ஐட்டம் டான்ஸ், கிளாமரில் அதகளம் பண்ணும் நடிகைகள் என கிளாமர் போட்டி தற்போது சினிமாத்துறையில் சூடுபிடித்துள்ளது.

Views: - 592

1

0