“உடம்பு முழுக்க ஒரு பெரிய கவர்ச்சி தோப்பையே வெச்சு இருக்கா இவ” ரச்சிதா Latest Clicks !

9 October 2020, 7:21 pm
Quick Share

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் புடவையில் ஊஞ்சல் கம்பியை பிடிப்பது போல போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர், “உடம்பு முழுக்க ஒரு பெரிய கவர்ச்சி தோப்பையே வெச்சு இருக்கா இவ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 9

0

0