“சட்டையை திறந்து காற்று வங்க போய்.. இப்படி ஆகிடுச்சே…” படு மோசாமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே

15 May 2021, 11:00 am
Quick Share

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,
சட்டையை திறந்து விட்டு படு சூடான முன்னழகு வளைவு தெரியும்படி சூடாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “சட்டையை திறந்து காற்று வங்க போய்.. இப்படி ஆகிடுச்சே…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 462

28

14