நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

வேலூரை சொந்த ஊராக கொண்ட தமிழ் நடிகையான ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர். இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலம் ஆனார்.

குறிப்பாக மாய நதி இன்று மார்பில் வழியுதே பாடல் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. சமீபத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரும் சேர்ந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தில் ராதிகா ஆப்தே கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.

கவர்ச்சி காட்சிகளில் மிகவும் தாராளமாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஹாலிவுட் படங்களில் நிர்வாணமான காட்சிகளில் தயங்காமல் நடித்துள்ளார். பேட்டி ஒன்றில் நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அந்த சமயங்களில் ஒரு மாதம், பல மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மோசமான வார்த்தைகளால் வீட்டின் உரிமையாளரிடம் திட்டு வாங்கி இருக்கிறோம். மிகவும் கொடுமை என்னவென்றால் அடுப்பு இல்லாத காரணத்தினால் மெழுகுவர்த்தியை வாங்கி வந்து அதன் சூட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் வீக்.. கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிருச்சே..!

அதுபோன்ற சமயங்களில் எங்களுக்கு யாரும் உதவவில்லை. ஏழ்மையில் கண்டுகொள்ளாத எல்லோரும் சினிமாவில் வளர்ந்த பிறகு கௌரவத்திற்காக எங்களிடம் பேச துவங்கினார்கள். எனவே எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவிற்காக நான் ஆடையின்றி நடிக்க நான் தயக்கம் காட்டுவதில்லை.

மேலும் படிக்க: கும்முன்னு இருக்கன்னு சொல்லி அந்த இடத்தில் கை வச்சிட்டாரு.. பகீர் கிளப்பும் நடிகை காயத்ரி ரேமா..!

ஆனால், அதை பற்றி என்னை கேள்வி கேட்க பலரும் வரிசையில் வருகிறார்கள். அது போன்ற ஆட்களுக்கு நான் பதில் சொல்லவேண்டும் என அவசியமே இல்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்ன தேவையோ அதனை நான் கொடுப்பது என்னுடைய கடமை என மிகவும் தைரியமாக தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

மேலும் படிக்க: சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்.. கிரீன் சிக்னல் காட்டிய கீர்த்தி சுரேஷ்..!

இந்த நிலையில், The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த படம் இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இந்த நிலையில், The Wedding Guest திரைப்படம் இன்று OTT தளத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது. Slumdog Millionaire படத்தின், மூலமாக பிரபலமான நடிகர் இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், நடிகை ராதிகா ஆப்தே இதில், ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்த காட்சியின் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த படம் தற்போது OTT தளத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதன் முறையாக ஒரு திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க ஒப்பந்தமாக இருந்த சமயத்தில், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். சினிமா எல்லாத்தையும் எனக்கு கொடுத்தது. அதற்காக என்னால் என்ன கொடுக்க முடியுமோ அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மற்றபடி, நிர்வான காட்சியில் நடித்ததில் எந்த வருத்தமோ குற்ற உணர்ச்சியோ இல்லை என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

6 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

8 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.