“எங்க கை சும்மாதான் இருக்கு, Help வேணுமா RAIZA ? Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 8:24 pm
Raiza Wilson - Updatenews360
Quick Share

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி make-up வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளார்.

View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson)

அந்த வீடியோவில், பனியன் அணிந்து makeup போடும் வீடியோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். “எங்க கை சும்மாதான் இருக்கு, Help வேணுமா RAIZA ? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 156

0

0