“இப்படி ஃபோட்டோ போட்டா VPN எதுக்கு?” – பிகினி உடையில் பசங்களை நெளிய வைத்த ரைசா..!

19 January 2021, 4:22 pm
Quick Share

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய Bigg boss – season 1 நிகழ்ச்சியில் தோன்றிய ரைசா வில்சன், தமிழ்நாட்டில் மக்களுக்கு பரிச்சயமான ஆக ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பின் இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். விஐபி-2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக நடித்தார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

படத்தின் கதைக்கு இல்லாவிட்டாலும் லிப்ட் இல் நடக்கும் பிட்டுக்காகவே படம் ஹிட்டானது. இன்றும் யூடியூபில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த காட்சியை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கொண்டிருக்கிறார்கள்

இப்போது இந்த லாக்டவுனில் காலகட்டத்தில் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் புதிய படமொன்றை நடித்து முடித்துவிட்டார். கடைசியாக இவர் நடித்த FIR Teaser 40Lakhs Views தாண்டி விட்டது.

இன்ஸ்டகிரமில் அடிக்கடி தன் புகைப்படங்களை உலவவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விடுவார். தற்போது பிகினி உடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” இப்படி ஃபோட்டோ போட்டா VPN எதுக்கு?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 3

0

0