மாலத்தீவில் கவர்ச்சி புகைப்படங்களை போட்டு திணறடிக்கும் ரைசா வில்சன்

24 January 2021, 10:39 pm
Quick Share

கொரோனா தாக்கத்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் மாலத்தீவுக்கு பறந்து விடுமுறையை கழிக்க ஆரம்பித்தார்கள். சமந்தா, ஹன்சிகா, ராகுல் ப்ரீத் சிங், வேதிகா, டாப்ஸி, காஜல் அகர்வால், உல்லாசமாக ஆட்டம் போட்ட நடிகைகள் வரிசையில் தற்போது ரைசா வில்சனும் சேர்ந்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.

படம் ஓரளவுக்கு நன்றாக ஓடினாலும் அடுத்தடுத்து பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடிவரும் ரைசா தற்போது மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஒரு புகைப்படத்தில் தனது மார்பு பள்ளங்கள் மற்றும் தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள், நடிகைகள் மாலத்தீவுக்கு போனாலே நமக்கு லாபம் தான் ரசித்து வருகின்றனர்.

Views: - 10

0

0