நடுரோட்டில் அரைகுறை உடை.. சீரியல் நடிகை அர்ச்சனா நடத்திய கிளாமர் Photo shoot வீடியோ வைரல்..!

Author: Rajesh
20 April 2022, 11:55 am
Quick Share

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது ஸ்லீவ்லெஸ் கருப்பு உடையை அணிந்து இன்ஸ்டாகிராமில் ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தொகுப்பாளினி அர்ச்சனா கருப்பு நிற உடையில் நடுரோட்டில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அரைகுறை ஆடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Views: - 1251

0

0