தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், இன்று உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜேஷின் கனவு குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ராஜேஷின் மகனுக்கு 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாம். மேலும் அவரது மகன் ஒரு திரைப்படத்திலும் நடித்துகொண்டிருக்கிறாராம்.
மேலும் அவரது மகனுக்கு வருகிற 6 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக நாள் குறிக்கப்பட்டிருந்ததாம். இவ்வாறு தனது மகன் நடித்த திரைப்படத்தையும் பார்க்காமல் தனது மகனின் திருமணத்தையும் பார்க்க முடியாமல் இவ்வுலகை விட்டு பிரிந்தார் ராஜேஷ். இத்தகவல் சினிமா ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.