“அஜித் சூப்பரா பண்ணிருக்காரு” நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து புகழ்ந்த ரஜினி !

28 February 2021, 3:13 pm
Quick Share

தல அஜித் உடனா விஸ்வாசத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ராமோஜி பிலிம் சிட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது, அதன் பின் ரஜினியின் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு Still Photographer மற்றும் அஜித்தின் நண்பரான சிற்றரசு, தர்பார் படத்தில் பணி புரிந்த அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில் “நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை பார்த்து ஹீரோ சூப்பர், டைரக்டர் சூப்பர், அஜித் சூப்பரா பண்ணியிருக்காரு…” என்று சிற்றரசுவிடம் ரஜினி புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த வீடியோ தற்போது பயங்கரம் வைரலாக பரவி வருகிறது.

தற்போது வலிமை படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. அதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றால், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ், தவிர அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 1

27

1