சினிமாவில் இருந்து ரஜினியை ஓரங்கட்ட வந்த பிரபல நடிகர் : ஆனால் அவருக்கு நடந்த நிலைமையே வேற!!

Author: Vignesh
3 December 2022, 8:30 pm
Rajini - updatenews350.jpg 2
Quick Share

தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்கள் பட்டு இன்று சூப்பர் ஸ்டார் அகத்திலிருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், அவரைப் போன்று அச்சுறுத்தலாக அன்றைய காலகட்டத்தில் ஒருவர் இருந்துள்ளார். ஆரம்பத்தில் பல பாராட்டுகளைப் பெற்ற வந்த அந்த நடிகர் அதன் பிறகு ரஜினியால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அவருடைய பெயர் நளினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் காதல் காதல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

RAjini kanth -Updatenews360

அன்றைய காலத்தில் இவரும் ஒரு முக்கியமான நடிகர் என்று கூறலாம். ஏன்டா இவரும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் வைத்துதான் ரசிகர்கள் ஒப்பிட்டு வந்துள்ளார்கள்.

rajinikanth-nalinikanth - updatenews360

அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் செய்வது போலவே இவரும் செய்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதாவது நளினிகாந்த் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் போலவே உருவம் ஒற்றுமையை உடைய ஒரு நடிகர் அவரைப் போன்ற மூக்கு, முடி போன்றவற்றையெல்லாம் இருந்ததாக பல தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்களுக்கும் ரஜினிக்கும் போட்டியாக நளினிகாந்த் இருந்து கொண்டிருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி போன்றவை இவர் செய்து கொண்டிருந்த அதன் பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு அவரை கொண்டாட தவிர்த்து விட்டார்கள்.

rajinikanth-nalinikanth - updatenews360

அதன் காரணமாகவே இவரால் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி சினிமா விட்டுவிலகி விட்டார். இவர் கடைசியாக அண்ணாதுரை என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

rajinikanth-nalinikanth - updatenews360

Views: - 560

13

7