“ஏன் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி” – தனது Shape தெரிய இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்த கர்ணன் பட நடிகை

18 April 2021, 10:30 am
Quick Share

மலையாள சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் தனது நடிப்பின் மூலம் பயங்கர உச்சத்தில் இருக்கிறார்கள் மஞ்சுவாரியர் நஸ்ரியா நசீம் பார்வதி மேனன் என ஏகப்பட்டது மலையாள சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமா முழுவதிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் ரஜிஷ விஜயன். தற்போது கர்ணன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருப்பவர் மலையாளத்தில் அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் ஒரு சினிமாக்காரன் ஜூன் லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ணன் கொக்கோ போன்ற படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஜிஷ விஜயன் சிவப்பு நிறம் மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “ஏன் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி” என பாடி வருகிறார்

Views: - 59

3

0