ஆசனம் செய்யும் போது இம்புட்டு கவர்ச்சியா : ரகுல் பிரீத் சிங்கின் ஹாட் போட்டோ!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 2:50 pm

தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவரது நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பின் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ இ கார்த்தியுடன் ‘தேவ்’உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறையில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டிக்கொண்டு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அடிக்கடை பிகினி போட்டோக்களையும் போட்டு ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு டைட்டான லெக்கின்ஸை போட்டுக் கொண்டு தலைகீழாக ஆசனம் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 3344

    33

    11