“இன்னும் கொஞ்சம் பலமா காத்து அடிச்சுருந்தா… மொத்தமும் தெரிஞ்சு இருக்கும்” – ரகுல் பரீத் சிங் புகைப்படம் !

1 March 2021, 8:40 am
Quick Share

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான பாவாடை அணிந்து கொண்டு வெளியில் வந்தார் அம்மணி. அந்த நேரம் பாத்து காற்று பலமாக அடிக்க, ரகுலின் பாவாடை நல்லா பட்டம் போல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனை பார்த்த ரசிகர்கள் “இன்னும் கொஞ்சம் காத்து வேகமா அடிச்சுருந்தா மொத்தமும் தெரிஞ்சுருக்கும்” என எச்சரிக்கிறார்கள்.

Views: - 6694

2

8