“வெட்டி வெச்ச வெண்ணைகட்டியா?” – ரசிகர்களை வெறியாக்கிய ராகுல் பரீத் சிங் !

3 February 2021, 10:13 am
Quick Share

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இந்தநிலையில், ரகுல் பிரீத் சிங் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிகவும் குட்டியான் ட்ரவுசர் அணிந்து கொண்டு ஓரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா ? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா? என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 1

0

0

1 thought on ““வெட்டி வெச்ச வெண்ணைகட்டியா?” – ரசிகர்களை வெறியாக்கிய ராகுல் பரீத் சிங் !

Comments are closed.