“இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காதுமா” – முன்னாடி, பின்னாடி, Side என ஓப்பனாக காட்டிய ராகுல் பரீத் சிங் !

Author: Udayachandran
6 January 2021, 1:04 pm
Rakul Preet Singh 1 - Updatenews360
Quick Share

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

தற்போது வெள்ளை உடையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பரமதிருப்தி அடைந்து “இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காதுமா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 132

0

0