Caravan – க்குள் ரம்யாகிருஷ்ணன் எடுத்த Hot Photos ! இந்த வயசிலும் 90’s கிட்ஸ் தூக்கத்தை கெடுக்கிறாங்க பா !

15 February 2020, 5:00 pm
Ramya Krishnan Cover- updatenews360
Quick Share

மின்சார பூவே வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல ! ரம்யா கிருஷ்ணன் Caravan – க்குள் எடுத்த Photos தான் தற்போது வைரல் ரகம் இந்த வயசிலும் சும்மா நாட்டுகட்டையாக இருக்கிறார். இப்போ ஹீரோயினா நடிக்குறவங்க கூட ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு செக்ஸி இல்லை.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பின் பாகுபலி மூலம் மீண்டும் திரையுலகை ஆண்டு கொண்டிருக்கிறார். இவர் நடித்த Queen Web Series Mass Hit !

Ramya Krishnan-updatenews360 (3)
Ramya Krishnan-updatenews360 (2)
Ramya Krishnan-updatenews360 (1)