இனிமே நீ ரம்யா பாண்டியன் இல்ல, கில்மா பாண்டியன்…!

2 October 2020, 5:25 pm
Quick Share

இந்த வருடம் ரம்யா பாண்டியன் பிக்பாஸ்க்காக தன்னைத் தானே Self Quarentine-இல் உள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.

அந்த வகையில் தற்போது 4 சுவற்றுக்குள், Hot expression கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்க்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இனிமே உன் பெயர் ரம்யா பாண்டியன் இல்ல கில்மா பாண்டியன்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

"Happiness is a choice that requires effort at times" Photography @anupamasindhia MUA @priyadharshini.makeupartist #ramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on

Views: - 112

0

0