மதி மயக்கும் கட்டழகி – ரம்யா பாண்டியனின் Latest Clicks !

30 September 2020, 5:14 pm
Quick Share

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. தற்போது இவனது லேட்டஸ்ட் ஹாட் எக்ஸ்பிரஷன்ஸ்-ஐ பார்த்த ரசிகர்கள் மதிமயக்கும் கட்டழகி என்று வர்ணித்து வருகிறார்கள்.